• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
7ஆவது மகளிர் கால்பந்து உலக கோப்பை
  2015-07-06 10:42:24  cri எழுத்தின் அளவு:  A A A   
2015ஆம் ஆண்டு 7ஆவது மகளிர் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டி 6ஆம் நாள் கனடாவில் நடைபெற்றது. அமெரிக்க அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை தோற்கடித்து, இப்போட்டியில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. மகளிர் கால்பந்து உலக கோப்பை வரலாற்றில், சாம்பியன் பட்டங்களை 3 முறைகளாக பெற்ற அணி அமெரிக்க அணியாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040