ஆப்கானில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு:20 பேர் சாவு
2015-07-27 16:38:06 cri எழுத்தின் அளவு: A A A
ஆப்கானிஸ்தானின் வடப் பகுதியிலுள்ள பாக்லான் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சியில் ஜூலை 26ஆம் நாளிரவு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இதில் குறைந்தது 20 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 10 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் காவற்துறை ஜூலை 27ஆம் நாள் தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய