• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பழைய மத்தியதரைக் கடலடி கண்டுபிடிப்பு
  2015-07-29 11:07:33  cri எழுத்தின் அளவு:  A A A   

கனஸ் ஏரியின் நீர் தோற்றுவாய் இடத்துக்கு தென்மேற்கில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில், பழைய மத்தியதரைக் கடலடியின் எச்சங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கனஸ் இயற்கைக் காட்சி மண்டலத்தின் நிர்வாக குழு உருமுச்சி நகரில் செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவலை ஜுலை 28ஆம் நாள் வெளியிட்டுள்ளது சீனா, கசகஸ்தான், ரஷியா, மங்கோலியா ஆகிய நாடுகளை இணைக்கும் அல்தாய் மலைத்தொடர், 10கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது, பழைய மத்தியதரைக் கடலைச் சேர்ந்தது என்று பொதுவாக கருதப்படுகிறது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040