• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் சிட்னி கூட்டம் துவக்கம்
  2015-07-30 20:00:38  cri எழுத்தின் அளவு:  A A A   
போ ஆவ் ஆசிய மன்றத்தின் சிட்னி கூட்டம் 30ஆம் நாள் முற்பகல் சிட்னி நகரில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. ஆஸ்திரேலிய தலைமை அமைச்சர் அபோட் துவக்க விழாவில் சொற்பொழிவு ஆற்றினார்.

ஆஸ்திரேலிய-சீன தடையில்லா வர்த்தக உடன்படிக்கை, ஆஸ்திரேலிய மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும், தொழில் முனைவோருக்கு புதிய பெரிய சந்தையையும் வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040