• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குளிர்கால  ஒலிம்பிக் போட்டி நகரத் தேர்வுக்கான வாக்கெடுப்பு
  2015-07-31 14:52:39  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜூலை 31ஆம் நாள் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நகரம் பற்றிய வாக்கெடுப்பு நடைபெற்றது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர்கள் 85 பேர், இதில் கலந்துகொண்டனர். தொடர்புடைய விதியின் படி, 50 விழுக்காட்டுக்கு மேலான வாக்குகளைப் பெறும் நகரம், வெற்றிபெறும் என்று தெரிகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040