• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ரஷிய கூட்டு இராணுவ பயிற்சி
  2015-07-31 15:48:11  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மற்றும் ரஷிய கடற்படை, ஆகஸ்ட் 20 முதல் 28ஆம் நாள் வரை, ரஷியாவில் பீட்டர் வளைகுடா, ஜப்பானிய கடற்பரப்பு முதலிய பிரதேசங்களில், கூட்டு இராணுவ பயிற்சியை நடத்தும்.
சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வளர்த்து, இரு நாட்டு படைகளிடையேயான நட்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் யுச்சுன் 30ஆம் நாள் இதைத் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040