• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-மலேசியத் தலைவர்களின் சந்திப்பு
  2015-07-31 16:17:21  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் துணைத் தலைமையமைச்சர் லீயூ யான்துங், மலேசியத் தலைமையமைச்சர் நஜிப் அப்துல் ரசாக்கை ஜூலை 30ஆம் நாள் சந்தித்துரையாடினார்.

மலேசியாவுடன் உயர் நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், கல்வி, சுற்றுலா உள்பட துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த சீனா விரும்புவதாக லீயூ யான்துங் தெரிவித்தார்.

இரு தரப்பும் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தி, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்க மலேசியா விரும்புவதாக நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040