• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் சிட்னி கூட்டம் நிறைவு
  2015-07-31 17:03:53  cri எழுத்தின் அளவு:  A A A   
தொடர்பு, சிந்தனை பரிமாற்றம், உடன்பாடு, தீர்வு முறை, நடைமுறைக்கு வந்த செயல்பாடு ஆகியவை போ ஆவ் ஆசிய மன்றத்தின் சிட்னி கூட்டத்தின் மதிப்பு ஆகும் என்று இம்மன்றத்தின் தலைமைச் செயலர் சோ வென்ச்சொங் 31ஆம் நாள் கூறினார்.

இக்கூட்டத்தின் நிறைவு விழாவில் அவர் உரை நிகழ்த்திய போது, சிட்னி கூட்டத்துக்குப் பின் நடைமுறைக்கு வரும் திட்டவட்டமான பயன், கொள்கை மற்றும் செயல்பாடுகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய துணைத் தலைமை அமைச்சர் வார்ரென் த்ராஸ் இந்நிறைவு விழாவில் உரை நிகழ்த்தினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040