• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங், 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடைபெறும்
  2015-07-31 18:06:21  cri எழுத்தின் அளவு:  A A A   
பெய்ஜிங், 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொமஸ் பாகு ஜூலை 31ஆம் நாள் கோலாரம்புவில் அறிவித்தார்.

வரலாற்றில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் நடைபெற்ற முதலாவது நகரமாக மாறியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040