• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் பெய்ஜிங்
  2015-07-31 19:09:53  cri எழுத்தின் அளவு:  A A A   
2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெய்ஜிங் பெறுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டின் தலைவர் பாச் அறிவித்த பிறகு, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விண்ணப்ப ஆணையம் வெற்றி அறிக்கையை வெளியிட்டது.

2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கின்றோம். கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தி, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் நடத்தும் பெய்ஜிங், குறிப்பிட்ட வாக்குறுதிகளைப் பன்முகங்களிலும் நிறைவேற்றும். 2022ஆம் ஆண்டு அனைவருடனும் பெய்ஜிங்கில் மகிழ்ச்சியுடன் ஒன்றுகூடுவதை எதிர்பார்க்கின்றோம். அதற்காக பெய்ஜிங் உங்களை வரவேற்கிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040