• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எகிப்து நாடாளுமன்றத் தேர்தல்
  2015-08-31 14:32:49  cri எழுத்தின் அளவு:  A A A   

புதிய சுற்று எகிப்து நாடளுமன்றத் தேர்தல் அக்டோபர் 18ஆம் நாள் முதல், இரு கட்டங்களாக நடைபெறும் என்று எகிப்து தேர்தல் ஆணையம் 30ஆம் நாளிரவு கெய்ரோ நகரில் அறிவித்தது.

2014ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட எகிப்து அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, எகிப்து நாடாளுமன்ற அமைப்பு முறை, இரண்டு அவைகளிலிருந்து, ஒரே அவையாக மாறியுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றம், இந்நாட்டின் அதி உயர் சட்டமியற்றல் அமைப்பாக இருக்கின்றது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040