• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மரியாதை அணிவகுப்பு
  2015-09-03 11:42:40  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 70ஆவது ஆண்டுநிறைவுக்கான நினைவு மாநாட்டில், முப்படைகளைச் சேர்ந்த 207 படையினர்கள் அடங்கிய மரியாதைப்பிரிவு கலந்து கொண்டது. இந்த பிரிவில் 51 வீராங்கனைகள் முதன்முதலாக கலந்து கொண்டனர். அவர்களது சராசரி உயரம் 1.78 மீட்டர். சராசரி வயது 20 ஆகும்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040