• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலேசிய-சிங்கப்பூர் உயர்வேக தொடர் வண்டி
  2015-09-03 15:37:22  cri எழுத்தின் அளவு:  A A A   
மலேசிய-சிங்கப்பூர் இடையே உயர்வேக தொடர் வண்டி 2022ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்படும் என்று மலேசிய தரை வழி பொது போக்குவரத்து ஆணையத்தின் வளர்ச்சிக் குழுவின் இயக்குநர் 2ஆம் நாள் கோலாலம்பூரில் தெரிவித்தார்.

1200 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த உயர்வேக தொடர் வண்டியின் இருப்புப் பாதை, 330 கிலோ மீட்டர் நீளமாகும் என்று திட்டமிடப்படுகிறது. கட்டியமைக்கப்பட்ட பிறகு, ஒரு மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் போகும் இந்தத் தொடர் வண்டி, சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்றிட 90 நிமிடம் போதும் என்று அறியப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040