• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
(படத்தொகுப்பு)காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஆயுத சாதனங்கள்
  2015-09-03 16:04:22  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, இயந்திரம், தகவல் மற்றும் பன்னோக்கம் ஆகிய செய்திறன்களுடன் சீன மக்கள் விடுதலை படை வளர்ந்து வருகிறது. செப்டம்பர் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணி வகுப்பில் மொத்தம் 6 முக்கிய பிரிவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுத சாதனங்கள் அனைத்தும் சீனாவினால் சொந்தமாக தயாரிக்கப்பட்டவை. அதில், சீனாவிடமுள்ள ஆயுதங்களில் 84 விழுக்காட்டு ஆயுதங்கள் முதன்முறையாக் காட்சிக்கு வைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040