• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் இணையத்தைப் பயன்படுத்துவோர் 35 கோடி
  2015-09-03 16:35:15  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது 35 கோடியைத் தாண்டியுள்ளதாக இந்திய இணையம் மற்றும் செல்லிடப்பேசி சங்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த ஆண்டின் முதல் 6 திங்கள் காலத்தில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமானோர் இணையத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரில் 60 விழுக்காட்டினர், கைப்பேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்" என்றும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040