• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் படைக்கலக் குறைப்பில் சர்வதேச சமூகத்தின் கவனம்
  2015-09-03 18:05:30  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா, 3 இலட்சம் படைவீரர்களைக் குறைக்கும் என்று சீன அரசுத் தலைவர் ஷீச்சின்பீங் வழங்கிய இவ்வறிவிப்பு, சர்வதேச சமூகத்தால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஷிச்சின்பீங்கின் இவ்வறிவிப்பு, எதிர்பாராத தீர்மானம் ஆகும் என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு, 3ஆம் நாள் நினைவு மாநாடு பற்றிய தனது வெளியீட்டில் கூறியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040