• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் சந்திப்பு
  2015-09-03 20:26:02  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினை 3ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார்.

ரஷியாவுடனான பன்முக ஒத்துழைப்பை விரிவாக்குவதை சீனா உறுதியாக செயல்படுத்தும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

ஐ.நா. ஆரம்ப நாடுகளாகவும், பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும் திகழ்கின்ற சீனாவும் ரஷியாவும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகியவற்றை மையமாகக் கொள்ளும் புதிய சர்வதேச உறவை உருவாக்க பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெளியுறவு, அடிப்படை வசதி, கல்வி, அறிவியல், தொழில் நுட்பம், எரியாற்றல், முதலீடு, நாணயம், வர்த்தகம, மின்னாற்றல், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளைச் சார் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களின் கையெழுத்தானதை, இரு தரப்பினர் சந்திப்புக்குப் பிறகு பார்வையிட்டுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040