• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பறவையின் பார்வையில் சீனா
  2015-09-23 18:18:52  cri எழுத்தின் அளவு:  A A A   

5 கண்டங்கள் பரவல் மையமும் தேசிய நிலவியல் ஒளிபரப்பும் 23ஆம் நாள் பெய்ஜிங்கில் "அழகான சீனா" என்ற நெடுநோக்கு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடும் விழா மற்றும் பறவையின் பார்வையில் சீனா திரையிடும் விழா நடைபெற்றது. சீனா மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் சந்திப்பின் போது, இவ்விளக்க திரைப்படம் இரு நாடுகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040