• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கீழை வெனிஸ் என்று அழைக்கப்படும் சீனாவின் சென்யூவான் நகரம்
  2015-10-06 19:08:13  cri எழுத்தின் அளவு:  A A A   

அக்டோபர் 5ஆம் நாள், கீழை வெனிஸ் என்று அழைக்கப்படும் சீனாவின் குய் சோ மாநிலத்தின் சென்யூவான் நகரத்திலுள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் பல பயணிகளை ஈர்த்துள்ளன. 2280 ஆண்டு வரலாறு உடைய இந்நகரம், சீனாவின் வரலாற்று பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த நகரமாகும்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040