• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் யாங்சோ நகரில் பாரம்பரிய திருமண விழா
  2015-10-07 18:52:03  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் யாங்சோ நகரைச் சேர்ந்த 10 தம்பதிகள், அக்டோபர் 7ஆம் நாள் சீனாவின் பாரம்பரிய திருமண ஆடைகளை அணிந்து, 300 ஆண்டுகளுக்கு முந்தைய உள்ளூர் உப்பு வர்த்தகர்களின் முறைப்படி திருமண விழாவை நடத்தினர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040