• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய முறையை நோக்கி மாறி வரும் சீனப் பொருளாதாரம்
  2015-10-09 17:27:23  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேக குறைவு, எதிர்பார்ப்புக்குள் உள்ளது. இது சீனப் பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குனர் கிரிஸ்டின் லகர்டெ அம்மையார் 8ஆம் நாள் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்ற இலையுதர்காலக் கூட்டத்தில் தெரிவித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040