• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரிய தொழிலாளர் கட்சி உருவாக்கப்பட்ட 70வது ஆண்டு நிறைவுக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து
  2015-10-09 18:40:09  cri எழுத்தின் அளவு:  A A A   
வட கொரிய தொழிலாளர் கட்சி உருவாக்கப்பட்ட 70வது ஆண்டு நிறைவுக்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங், இக்கட்சியின் முதல் செயலாளர் கிம் ஜோங் உனுக்கு அக்டோபர் 9ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பி, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வட கொரிய மக்களுடன் இணைந்து, சீன-வட கொரிய நட்புறவைப் பேணிக்காத்து, வளர்த்து, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீன விரும்புவதாகவும், பிரதேச மற்றும் உலக அமைதிக்கும் நிலைப்புத் தன்மைக்கும் ஆக்கபூர்வப் பங்காற்ற சீனா விரும்புவதாகவும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040