• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லு வான் பிரதேசத்தில் புதிய உலகம்
  2015-10-26 15:15:26  cri எழுத்தின் அளவு:  A A A   

All Saint's church அனைத்து புனிதர்களின் தேவாலயம், அமெரிக்காவின் Episcopal தேவாலயத்தால் 1925ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கிறிஸ்துவ மதத்துக்குரிய தேவாலயமாகும். அதன் சிவப்பு செங்கல், முக்கோண வடிவிலான கூரை, ரோஜமலர் சன்னல் கொண்ட முக மண்டபம், சதுர வடிவிலான கோபுரம் உள்ளிட்ட பகுதிகள் கலையாற்றல் மிக்கவை.

புதிய உலகம் என்ற இடத்தின் அருகில், மத திருமறை கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஷாங்காயின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய இந்தக் கோயில், சீனாவின் முன்னேறிய புரட்சி நடவடிக்கைக்குப் பங்காற்றியது. கோயிலுக்குள் வைக்கப்பட்ட மதிப்புமிக்க திருமறை நூல்களும், வெண்கல சிலைகளும் பார்வையிடத்தக்கவை.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040