• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லு வான் பிரதேசத்திலுள்ள மத்திய ஹுவா ஹாய் பாதை
  2015-11-04 08:31:30  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாங்காய் டைம்ஸ் சதுக்கம், தரமான பொருட்களை வாங்கும் ஆடம்பர இடமாகும். அலுவலகம், சில்லறை விற்பனை, வசிப்பிடம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட திறன்களை அது கொண்டிருக்கிறது. சில்லறை விற்பனை பகுதியில், பேரங்காடி, திரையரங்கு, உணவகம், காப்பியகம் முதலியவை உள்ளன.

டைமஸ் சதுக்கத்தின் எதிர் பக்கத்தில், எல்லையற்ற சதுக்கம் அமைந்துள்ளது. ஓரளவு அமைதியான இந்தச் சதுக்கத்தில், தனிச்சிறப்புமிக்க பல உணவகங்கள் உள்ளன.

மேலும், யோங் சின் கடைத் தொகுதி, பாக்சன் வணிக மையம், பாரிஸ் வசந்தகாலம் எனும் கடைத் தொகுதி உள்ளிட்ட இடங்களும் பொருட்களை வாங்கச் செல்லத்தக்கவை.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040