• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் அலை சறுக்கு பயிற்சிகளை மேற்கொள்ளும் சிறந்த கடற்பரப்பு
  2015-11-11 19:07:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் அலை சறுக்கு பயிற்சிகளை மேற்கொள்ளும் சிறந்த கடற்பரப்பு சீனாவின் ஹாய் நான் தீவில் ரெ யுயெ வான் எனும் விரிகுடா உள்ளது. இந்த விரிகுடாவின் கடற்பரப்பில் அலை சறுக்கு பயிற்சிகளை மேற்கொள்ளும் சூழ்நிலை நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளில், சீன மற்றும் வெளிநாடுகளின் அலை சறுக்கு விளையாட்டின் ஆர்வலர்கள் இங்கு வருகை தந்து அலை சறுக்குகளில் ஈடுபட்டு வருகின்றனர். அலை சறுக்கு ஆர்வலர்களின் மனதில், ரெயுயெவான் விரிகுடாவின் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு ஹைனான் மாநிலத்தின் 8-வது அலை சறுக்குப் போட்டி நவம்பர் 21,22 ஆகிய நாட்களில் இங்கே நடைபெற உள்ளது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040