• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-மலேசிய பொருளாதார வர்த்தக கருத்தரங்கில் லீக்கெச்சியாங்கின் உரை
  2015-11-23 15:25:40  cri எழுத்தின் அளவு:  A A A   

மலேசியாவில் பயணம் மேற்கொண்டுள்ள சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங், உள்ளூர் நேரப்படி 23ஆம் நாள் முற்பகல் நடைபெற்ற சீன-மலேசிய பொருளாதார வர்த்தக கருத்தரங்கில் தலைமை உரையாற்றினார்.

அடிப்படை வசதிக் கட்டுமானம், தொழில்மயமாக்கல் முன்னேற்றம் முதலியவற்றில் மலேசியாவுடனான ஒத்துழைப்பை சீனா வலுப்படுத்த விரும்புவதாக லீக்கெச்சியாங் கூறினார்.

சீனாவும் மலேசியாவிம், அரசியலில் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கை கொண்டுள்ளன. இரு தரப்பும், பொருளாதார ஒத்தழைப்பில் பயனுள்ள சாதனைகளையும், மானிடப் பண்பாட்டுப் பரிமாற்றத்திலும் மேலும் பரந்த வாய்ப்புகளையும் கொண்டுள்ளன என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040