• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகில் மிக ஆபத்தான வாகனப் பாலம்
  2015-11-23 16:08:38  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷியாவின் ட்ரன்ஸ்-பாய்கல் பிரதேசத்தில், கவந்தின்ஸ்கை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், இந்த பாலம் வழியே வந்துச் செல்லலாம். பாலத்தின் நீளம், 570 மீட்டராகும். ஆனால், பாலத்தின் அகலம் 2 மீட்டர் மட்டுமே உடையது. மேலும், பாலத்தின் இரு புறங்களில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலத்தின் உலோகப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பழைய மரத் தடம் மட்டும் காணப்படுகிறது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040