• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெல்ஜியத்தில் சந்தேகிக்கப்பட்ட 16 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்
  2015-11-23 17:57:38  cri எழுத்தின் அளவு:  A A A   
சந்தேகத்தின் அடிப்படையில் 16 பயங்கரவாதிகளை பெல்ஜிய காவல்துறை22ஆம் நாளிரவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களுள் பாரிஸ் பயங்கரவாத தாக்குதலை நடத்திய அப்துல்லா செலாம் அடங்கவில்லை என்று பெல்ஜிய அரசு வழக்கறிஞர் மன்றம் 22ஆம் நாள் தகவல் வெளியிட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040