• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வறுமை ஒழிப்பு முயற்சிகள்
  2015-11-23 18:09:35  cri எழுத்தின் அளவு:  A A A   
வறுமை ஒழிப்பு பணி வெற்றிகரமாக நிறைவேற்றுவது பற்றிய முடிவை சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு நவம்பர் 23ஆம் நாள் கூட்டம் நிறைவேற்றியது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கை நடைமுறைபட்ட பின், சீனாவின் 70 கோடி மக்கள் வறுமையிலிருந்து விட்டு சென்றுள்ளனர். தற்போதைய வரையறையிலான சீனாவின் அனைத்து வறிய மக்கள், 2020ஆம் ஆண்டு வரை, வறுமையிலிருந்து விடுவிப்பது என்ற இலக்கு நனவாக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் சுட்டிக்காட்டியது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040