• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தானிய விளைச்சலின் அதிகரிப்புக்கு சீனாவின் பங்கு
  2015-11-26 10:01:24  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா மற்றும் சர்வதேச பயன்பாட்டு உயிர் அறிவியல் மையத்தின் தொலைநோக்கு ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டதன் 20ஆம் ஆண்டு நிறைவுக்கான உயர் நிலை கருத்தரங்கிலிருந்து 25ஆம் நாள் கிடைத்த தகவலின்படி, 1996ஆம் ஆண்டு முதல் சீன வேளாண் துறை 20க்கும் அதிகமான தெற்கு தெற்கு ஒத்துழைப்பு திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளது. இவற்றின் மூலம் உதவி பெற்ற நாடுகளின் தானிய விளைச்சல் சராசரியாக 30 முதல் 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. அந்த நாடுகளின் வேளாண் உற்பத்தி திறன் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வேளாண் துறையில் தெற்கு தெற்கு ஒத்துழைப்பை ஆதரிக்கும் வகையில், நம்பிக்கை நிதியத்தை உருவாக்க, சீன அரசு, ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்புக்கு இதுவரை 8 கோடி அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040