• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இன்றியமையாத சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக் கருத்தரங்கு
  2015-11-26 10:53:03  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக் கருத்தரங்கு என்பது இரு தரப்புறவின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய வாய்ப்பாகும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 26ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக் கருத்தரங்கின் ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டை நடத்துவது, ஆப்பிரிக்க நாடுகளின் பொது எதிர்பார்ப்பாகும். சீன-ஆப்பிரிக்க உறவின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. வளரும் நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இது உறுதுணையாக இருக்கும். சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு நட்புறவைப் புதிய நிலைக்குக் கொண்டு வர, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக முயற்சி செய்வார் என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040