• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியா-பிரான்சு பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு
  2015-11-27 11:41:56  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சு அரசுத் தலைவர் ஹொலந்தேவுடன் இணைந்து 26ஆம் நாள் க்ரேம்லின் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சிரியாவில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதென்ற முடிவை ரஷியாவும் பிரான்சும் செய்துள்ளன. மேலும், அமெரிக்காவின் தலைமையிலான ஐஎஸ் அதிதீவிரவாத அமைப்பை ஒடுக்கும் பன்னாட்டுக் கூட்டணியுடனும் இருநாடுகளும் ஒத்துழைக்கும் என்று தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040