• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத்தில் முதலாவது உடல் நலப் பாதுகாப்பு மோதிரம்
  2015-11-30 16:39:03  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகத்தில் முதலாவது உடல் நலப் பாதுகாப்பு மோதிரம் நவம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டது. மேகக் கணிமை மற்றும் உடல் நலத்துக்கான பெரிய தரவு ஆய்வு, உடல் நலத் துறையில் முதன்முதலாக நுழைந்துள்ளது என்று இது முன்னறிவித்துள்ளது.

இதயத்துடிப்பின் வேகம், தூக்கம், உடலின் ஈரப்பதம் முதலியவற்றை இந்த மோதிரம் 24 மணி நேரம் தொடர்ச்சியாகக் கண்கானிக்கும். அத்துடன், பயன்படுத்துபவர்களின் இரத்த அழுத்த மாற்றம், மனநிலை மாற்றம், பண்பு முதலியவற்றை இது ஆய்வு செய்து, மதிப்பு மிக்க முன்மொழிவுகளை வழங்கி, மக்களின் உடல் நலத்தைப் பயன்தரும் முறையில் மேம்படுத்தும் என்று கருதப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040