• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு
  2015-11-30 18:58:34  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 30ஆம் நாள் பாரிஸ் நகரில் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய நிலைமையில், வல்லரசு உறவை உருவாக்கும் சரியான திசையில் சீனாவும் அமெரிக்காவும் ஊன்றி நின்று, வெற்றி பெறுவது என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து, இரு தரப்பு, பிரதேச மற்றும் உலகளாவிய ரீதியில், ஒத்துழைப்பை முன்னேற்றி, நடப்பு காலநிலை மாற்ற மாநாட்டில் திட்டமிட்டப்பட்ட இலக்கை நனவாக்குவதை விரைவுபடுத்த வேண்டும். இரு தரப்பும் கூட்டாக முயற்சி மேற்கொண்டு, உலகின் அமைதி, நிதானம் மற்றும் செழுமையைப் பேணிகாப்பதை மேலும் தூண்ட வேண்டும் என்று ஷீ ச்சின்பிங் குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040