• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் வசந்த விழா இசை நிகழ்ச்சி
  2016-02-01 14:33:39  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் பாரம்பரிய குரங்கு ஆண்டை முன்னிட்டு, மக்கள் படிப்படியாக சொந்த ஊருக்குத் திரும்பத் துவங்கியுள்ளனர். ஜனவரி 31ஆம் நாள், குன்மிங் நகரிலிருந்து ஹாங்சோ நகருக்குச் சென்ற ஒரு விமானத்தில், வசந்த விழாவுக்கான ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இசைக் கலைஞர்கள் இசை மூலம், வீட்டுக்குத் திரும்பிய மக்களுக்கு வசந்த விழா வாழ்த்துக்களை வழங்கினர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040