• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2015ஆம் ஆண்டின் சிறந்த நேயர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டனர்.
  2016-02-03 14:14:42  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வானொலி தமிழ்ப்பிரிவின் தலைவர் திருமதி. கலைமகள், 2015ஆம் ஆண்டின் சிறந்த நேயர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.

அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 26ஆவது கருத்தரங்கு ஜனவரி திங்கள் 31ஆம் நாள் காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னை மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040