• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் அறிவியல் ஆராய்ச்சி முதலீடு பற்றி பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கருத்து
  2016-02-04 15:16:13  cri எழுத்தின் அளவு:  A A A   
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு 3ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2014ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சியில் சீனா முதலீடு செய்த தொகை, ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டை முதன்முறையாகத் தாண்டியுள்ளது. அதேபோல சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இந்த முதலீட்டுத் தொகையின் விகிதம், தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விகிதத்துக்கு அதிகமாகும்.

புள்ளிவிபரங்களின்படி, தற்போது, வளர்ந்த நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அறிவியல் ஆராய்ச்சியில் முதலீடு செய்யும் நாடுகளின், தென் கொரியா, இஸ்ரேல், ஜப்பான் ஆகியவை முன்னணியில் உள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040