• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தைவானில் நிலநடுக்கம்
  2016-02-06 08:50:17  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தைவானின் கோஷியூங் நகரில் 6ஆம் நாள் அதிகாலை 3:57 மணியளவில் ரிக்டர் அளவில் 6.7ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 5பேர் உயிரிழந்தனர். 225பேர் மீட்கப்பட்டனர். கட்டிடங்கள் பல விழுந்து நொறுங்கின.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040