• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியா:ஜிகா தடுப்பூசி ஆய்வு மற்றும் வளர்ச்சி பெற்ற புதிய சாதனை
  2016-02-06 15:31:48  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்திய உயிரின தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் இந்திய பார்மசி நிறுவனம் ஒன்று ஜிகா தடுப்பூசி ஆய்வு மற்றும் வளர்ச்சி துறையில் புதிய சாதனையைப் பெற்றுள்ளது. விரைவில் இப்பரிசோதனை, விலங்கு பரிசோதனை கட்டத்தில் நுழையும் என்று தெரிகிறது.
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள இந்த நிறுவனம். தடுப்பூசிகளையும் உயிரியல் மருந்துகளையும் சிறப்பாக உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040