• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகச் சுற்றுலா வளர்ச்சி மாநாடு சீனாவில் நடைபெறும்
  2016-02-06 15:41:49  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலாவது உலகச் சுற்றுலா வளர்ச்சி மாநாடு மே திங்கள் 18 முதல் 21ஆம் நாள் வரை சீனாவின் பெய்ஜிங் மாநகரில் நடைபெறும். உலகின் 143 நாடுகளின் சுற்றுலா துறை அமைச்சர்கள், சில நாடுகளின் அரசியல் தலைவர்கள், ஐ.நா உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொள்வர் என்று சீனத் தேசிய சுற்றுலா அலுவலகம் 6ஆம் நாள் தெரிவித்தது.

சீன அரசும், ஐ.நாவைச் சேர்ந்த உலகச் சுற்றுலா அமைப்பும் இம்மாநாட்டைக் கூட்டாக நடத்துகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040