• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டி-8 நாடுகள் குழுவின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் 17ஆம் நாள் துவங்கும்
  2016-02-06 15:47:33  cri எழுத்தின் அளவு:  A A A   
டி-8 நாடுகள் குழுவின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் வரும் 17ம் நாள் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தானின் தி எக்ஸ்பிரேஸ் ட்ரிபியுன் எனும் செய்தியேடு அண்மையில் கூறியது. வரி விலக்கு, சர்ச்சையைக் கையாளும் அமைப்புமுறை ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். டி-8 குழுவின் கூட்டம் பாகிஸ்தானில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
டி-8 குழு என்பது வங்காள தேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈரான், மலேசியா, நைஜீரியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய 8 வளரும் முஸ்லிம் நாடுகளுக்கான அமைப்பாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040