• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போஆவ் விமான நிலையத்தின் பயன்பாட்டுச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது
  2016-03-03 18:45:58  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹெய்னான் விமானப்பயண சேவை நிறுவனத்தைச் சேர்ந்த போயின் 737-800 விமானம் போ ஆவ் விமான நிலையத்தைச் சென்றடைந்தது. போ ஆவ் விமான நிலையத்தின் பரிசோதனை பறத்தல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை இது கோடிட்டுக்காட்டியது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040