போஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டம் துவக்கம்
2016-03-22 19:16:04 cri எழுத்தின் அளவு: A A A
ஆசியாவின் புதிய எதிர்காலம், புதிய உயிராற்றல், புதிய நம்பிக்கை என்ற தலைப்பில் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2016ஆம் ஆண்டு கூட்டம் 22ஆம் நாள் ஹைனன் மாநிலத்தின் போ ஆவ் நகரில் துவங்கியது. 62 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 2100 விருந்தினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள்.2016ஆம் ஆண்டு கூட்டத்தில் 88 கருத்தரங்குகள் இருக்கின்றன என்று போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டச் செயலாளர் சோ வென் ச்சாங் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய