• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கி
  2016-03-25 16:50:34  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கியில் 57 உறுப்பு நாடுகள் உள்ளன. தற்போது, மேலும் 30 நாடுகள் இவ்வங்கியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கி தலைவர் சின் லி ச்சுன் 25ஆம் நாள் போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டத்தின் பல தரப்பு நிதி அமைப்பு பேச்சுவார்த்தை போது தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040