• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழு உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட வேண்டும்
  2016-03-25 18:42:39  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜி 20 எனும் 20 நாடுகள் குழுவின் ஹாங்சோ உச்சி மாநாடு உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 24ஆம் நாள் ஹைநான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் தெரிவித்துள்ளார். மேலும், ஜி 20 அமைப்பின் பயனை நெருக்கடியைச் சமாளிப்பதிலிருந்து நீண்டகால மேலாண்மை என்ற அமைப்புமுறையாக மாற்ற சீனா முயற்சி மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040