• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனருக்கு மிகவும் பிடிக்கும் இந்திய உணவு வகைகள்
  2016-04-06 15:22:35  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனருக்கு மிகவும் பிடிக்கும் இந்திய உணவு வகைகள் எவை?

இந்திய உணவு சீனாவில் மென்மேலும் வரவேற்கப்படுகின்றது. பெய்ஜிங்கில் மட்டும் 135 உணவகங்கள் இந்திய உணவுகளை வினியோகிக்கின்றன. இந்நிகழ்ச்சியில், ஈஸ்வரி, நிலானி மற்றும் இலக்கியா இந்திய சாப்பாடுகளை விவாதித்து இந்தியாவில் சுற்றி பார்த்து பல்வகை உணவுகளைச் சுவைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கேட்க தவறாதீர்கள்

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040