• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா மீதான சிரியாவின் கண்டனம்
  2016-04-29 14:54:32  cri எழுத்தின் அளவு:  A A A   
சிரியாவுக்கு அமெரிக்கா இராணுவப் படையை அனுப்பியதற்கு சிரியா எதிர்க்கின்றது. இச்செயல், சட்டத்திற்குப் புறம்பானது என்று சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டின் இறுதியில், அமெரிக்க அரசு சிரியாவுக்கு 50 படை வீரர்கள் கொண்ட பிரிவை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040