• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன இதழியல் துறை வளர்ச்சி பற்றிய 2015ஆம் ஆண்டு அறிக்கை
  2016-04-29 16:44:49  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன இதழியல் துறை வளர்ச்சி பற்றிய 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கை 29ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சீனத் தேசிய ஊடகவியலாளர் சங்கம் இத்தகைய அறிக்கையை வெளியிடுவது இது 2ஆவது முறையாகும்.

இவ்வறிக்கையில், முன்னுரை, ஊடகவியலாளரின் பணி சூழல், பாரம்பரிய ஊடகங்களின் சீர்திருத்தம் மற்றும் ஊடகங்களின் ஒன்றிணைப்பு, புதிய ஊடகங்களின் வளர்ச்சி நிலைமை, உரிமை நலன் பாதுகாப்பு மற்றும் தொழில் சார் நல்லொழுக்கக் கட்டுமானம், வெளிநாட்டுத் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டில் சீனாவின் இதழியல் துறையின் வளர்ச்சி நிலைமை குறித்து பன்முகங்களிலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040