• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயண நினைவுப் பொருளான கடவுச் சீட்டுப் புகைப்படம் வெளியீடு
  2016-04-30 15:40:54  cri எழுத்தின் அளவு:  A A A   

சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் நினைவுப் பொருளான கடவுச் சீட்டின் புகைப்படத்தை, ஷாங்காய் டிஸ்னிலாந்து வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. டிஸ்னி பூங்காவில் பயணம் மேற்கொள்ளும்போது, இந்த கடவுச் சீட்டின் மூலம் பயணிகள் பல்வகை முத்திரைகளைச் சேகரிக்கலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040