• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆஸ்திரேலியா:சீன-ஆஸ்திரேலிய தாராள வர்த்தகத்தின் நலன் தோன்றியுள்ளது
  2016-05-02 16:02:01  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-ஆஸ்திரேலிய தாராள வர்த்தக உடன்படிக்கை, கடந்த ஆண்டின் இறுதியில் பிறபிக்கப்பட்டதற்குப் பிறகு ஏற்பட்ட நலன்கள், படிப்படியாக அதிகமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் ஸ்டீவன் சியோபோ 2ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

திராட்சை மது, செர்ரி, மாம்பழம் முதலிய வேளாண் உற்பத்திப் பொருட்களைத் தவிர, சீனாவுக்கான தொழிற்துறை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி, அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த உடன்படிக்கையில் வரியை குறைக்கும் விதிகள், ஆஸ்திரேலியாவுக்கு மேலதிக போட்டியாற்றலை விளைவித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040